अध्याय ७५ — दैव-पुरुषकार-समन्वयः
Reconciling Contingency and Human Effort
सर्वलोकादभिक्रुद्धान्न भयं विद्यते मम । कि तु सौहृदमेवैतत् कृपया मधुसूदन । सर्वास्तितिक्षे संक्लेशान् मा सम नो भरता नशन्
மதுசூதனனே! உலகமெங்கும் கடும் கோபத்துடன் என்னைத் தாக்கினாலும் எனக்கு அச்சமில்லை. ஆனால் நான் முன்வைத்த சமாதானம் என் சௌஹார்தத்தினாலேயே. கருணையால் எல்லா துன்பங்களையும் தாங்கத் தயாராக இருக்கிறேன்; நம்மால் பாரதகுலம் அழியக் கூடாது என்பதே என் விருப்பம்.
भीमसेन उवाच