अर्जुन-माहात्म्य-चिन्ता
Dhṛtarāṣṭra’s Appraisal of Arjuna’s Strategic Supremacy
समर्थों बलवान् पार्थो दृढ्धन्वा जितक्लम: । भवेत् सुतुमुलं युद्ध सर्वशो5प्यपराजय:
குந்திபுத்திரன் அர்ஜுனன் திறமையும் வலிமையும் உடையவன்; அவன் வில் மிக உறுதியானது. அவன் சோர்வையும் தளர்ச்சியையும் வென்றவன். ஆகவே அவனுடன் எழும் மிகக் கொடிய போரில் எல்லாவிதத்திலும் தோல்வி எதிரிகளுக்கே.
धृतराष्ट उवाच