उद्योगपर्व — अध्याय १४० (कृष्णेन कर्णं प्रति पाण्डवबल-वैशिष्ट्यप्रदर्शनम्) / Udyoga Parva, Chapter 140
Krishna’s appraisal of Pandava advantage and war portents
स हि मे जातकर्मादि कारयामास माधव । शास्त्रदृष्टेन विधिना पुत्रप्रीत्या जनार्दन
sa hi me jātakarmādi kārayāmāsa mādhava | śāstradṛṣṭena vidhinā putraprītyā janārdana ||
மாதவா! மகன்பாசத்தால், சாஸ்திரத்தில் கூறிய முறையின்படி என் ஜாதகர்மம் முதலான ஸம்ஸ்காரங்களை அவர் நடத்தச் செய்தார், ஜனார்தனனே.
कर्ण उवाच