उद्योगपर्व — गान्धारी-उपदेशः
Udyoga Parva — Gandhārī’s Counsel to Duryodhana
यच्चैभ्यो याचमानेभ्य: पित्र्यमंशं न दित्ससि । तच्च पाप प्रदातासि भ्रष्टैश्नर्यो निपातित:
பாபாத்மா! பாண்டவர்கள் கேட்டபோது அவர்களுக்குப் பித்ரார்ஜிதப் பங்கை நீ தர விரும்பவில்லை; ஆனால் போர்க்களத்தில் வீழ்ந்து செல்வம் இழந்தபோது அதே பங்கை நீ கொடுக்க வேண்டி வரும்.
वैशम्पायन उवाच