Previous Verse
Next Verse

Shloka 87

इत्येष विधिरुद्दिष्टो मया ते द्विपदां वर । श्रद्दधानेन वै भाव्यं यन्मां त्वं परिपृच्छसि

ஓ இருபாதிகளில் சிறந்த அரசே! நீ என்னிடம் கேட்டதற்கேற்ப, மகாபாரதத்தைச் செவிமடுக்கவும் பாராயணம் செய்யவும் உரிய இந்த விதியை நான் கூறினேன். இதில் நீ நம்பிக்கையுடன் இருக்க வேண்டும்.

वैशम्पायन उवाच