स्वर्गे दुर्योधनदर्शनम् | Duryodhana Seen in Heaven
Triviṣṭapa
वैशग्पायन उवाच स्वर्ग त्रिविष्टपं प्राप्प तव पूर्वपितामहा: । युधिष्ठिरप्रभूतयो यदकुर्वत तच्छूणु
வைசம்பாயனர் கூறினார்—ஜனமேஜயா! மூவுலகங்களும் அடங்கிய திரிவிஷ்டப ஸ்வர்க்கத்தை அடைந்த உன் முன்னோர் யுதிஷ்டிரர் முதலியோர் செய்தவற்றைச் செவி மடலாய் கேள்.
वैशग्पायन उवाच