Yuddha-yajña-vyākhyāna (The Battle as Sacrifice): Ambarīṣa–Indra Saṃvāda
अम्बरीष उवाच कानि यज्ञे हवींष्यस्मिन् किमाज्यं का च दक्षिणा । ऋषच्विजजश्षात्र के प्रोक्तास्तन्मे ब्रूहि शतक्रतो
அம்பரீஷன் கேட்டான்—சதக்ரதோ! இந்த ரணயாகத்தில் ஹவிஸ் எது? ஆஜ்யம் (நெய்) எது? தக்ஷிணை எது? இங்கே கூறப்பட்ட ரித்விஜர்கள் யார்? எனக்குச் சொல்லும்.
अम्बरीष उवाच