Cāturāśramya-dharma—Marks of the Four Āśramas (चातुराश्रम्यधर्मः)
दक्षिणा सर्वयज्ञानां दातव्या भूतिमिच्छता । पाकयज्ञा महाहश्न दातव्या: सर्वदस्युभि:
நலத்தை விரும்புவோர் எல்லா யாகங்களிலும் உரிய தக்ஷிணையை வழங்க வேண்டும். அதுபோல எல்லா தஸ்யுக்களும் மகாஹவ்யம் உடைய பாகயாகங்களைச் செய்து, அதற்காகத் தானமும் செலவும்செய்ய வேண்டும்.
इन्द्र उवाच