ऋषीणामपि राजेन्द्र सत्यमेव परं धनम् । तथा राज्ञां परं सत्यान्नान्यद् विश्वासकारणम्,राजेन्द्र! ऋषियोंके लिये भी सत्य ही परम धन है। इसी प्रकार राजाओंके लिये सत्यसे बढ़कर दूसरा कोई ऐसा साधन नहीं है, जो प्रजावर्गमें उसके प्रति विश्वास उत्पन्न करा सके
ராஜேந்திரா! ரிஷிகளுக்கும் சத்தியமே பரமச் செல்வம். அதுபோல அரசர்களுக்கும் சத்தியத்தைவிட மேலானது வேறில்லை; அது மட்டுமே குடிகளிடத்தில் அரசன் மீது நம்பிக்கையை உண்டாக்கும் காரணம்.
भीष्म उवाच