Bhīṣma on the Śara-Śayyā: Yudhiṣṭhira and Kṛṣṇa Approach the Eldest for Śānti
सुसूक्ष्मोडपि तु देहे वै शल्यो जनयते रुजम् । कि पुन: शरसंघातैश्षित्तस्य तव पार्थिव
அரசே! உடலில் மிக நுண்ணிய முள்ளே குத்தினாலும் அது கடும் வலியை உண்டாக்கும். அப்படியிருக்க, அம்புகளின் கூட்டத்தால் குத்துண்ட உமது உடல்வலியைப் பற்றி என்ன சொல்ல இயலும்?
वैशम्पायन उवाच