Yudhiṣṭhira’s Post-Accession Settlements and Approach to Vāsudeva (युधिष्ठिरस्य राज्यस्थापनं वासुदेवाभिगमनं च)
कृपाय च महाराज गुरुवृत्तिमवर्तत । विदुराय च राजासौ पूजां चक्रे यतव्रत:
மகாராஜா! அரசன் கிருபாசாரியரிடம் சீடன் குருவிடம் நடத்த வேண்டியதுபோல் குருநெறியுடன் நடந்தான். நியமவிரதம் காத்த யுதிஷ்டிரன் விதுரரையும் பூஜ்யப் பெருமகனெனக் கருதி மரியாதை செய்து பூஜித்தான்.
वैशम्पायन उवाच