नाग उवाच अहो कल्याणवृत्तस्त्वं साधु: सज्जनवत्सल: । अवाच्यस्त्व॑ महाभाग परं स्नेहेन पश्यसि
நாகன் கூறினான்—மகாபாகா! உமது நடத்தம் மிகக் கல்யாணமயம். நீர் சாதுவும், சஜ்ஜனர்களிடம் அன்பு கொண்டவரும். எந்த வகையிலும் நீர் நிந்திக்கத் தகாதவர்; ஏனெனில் பிறரை அன்புக் கண்களால் பார்க்கிறீர்.
नाग उवाच