ब्राह्मण उवाच अनेन निनश्चयेनाहं साध्वि सम्प्राप्तवानिह । प्रतीक्षन्नागमं देवि वत्स्याम्यस्मिन् महावने
பிராமணன் கூறினான்—சதீ, சாத்வீ தேவியே! அவரைத் தரிசிக்க வேண்டும் என்ற உறுதியோடு தான் நான் இங்கே வந்தேன். ஆகவே, தேவியே, அவர் வருகையை எதிர்நோக்கி இந்த மாபெரும் வனத்தில் நான் தங்குவேன்.
ब्राह्मण उवाच