अध्याय ३५१ — उञ्छवृत्ति-व्रतसिद्धेः मानुषस्य परमगतिः
Sūrya–Nāga Dialogue on the Perfected Gleaner-Ascetic
एतद् व: कथितं सर्व यन्मां पृच्छत पुत्रका: । पूर्वजन्म भविष्यं च भक्तानां स्नेहतो मया
மக்களே! நீங்கள் என்னிடம் கேட்ட அனைத்தையும் நான் உங்களுக்குச் சொல்லிவிட்டேன். குருபக்தியுடைய சீடர்களின் மீது கொண்ட அன்பினாலேயே என் முன்ஜன்மமும் எதிர்காலமும் பற்றிய இந்த வரலாற்றை உங்களுக்குக் கூறினேன்.
वैशम्पायन उवाच