Prāyaścitta and Contextual Non-Culpability (प्रायश्चित्त-निमित्त-अदोषवाद)
स राजन मोक्ष्यसे पापात् तेन पूर्णेन हेतुना । प्राणार्थ वा धनेनैषामथवा नृपकर्मणा
மனிதரின் அரசே! நீ உயிர்காக்கவோ, செல்வம் பெறவோ, அல்லது அரசர்க்குரிய கடமையை நிறைவேற்றவோ தான் பகைவரை வதைத்தாய்; ஆகவே அந்த முழுமையான காரணத்தினாலேயே நீ பாவத்திலிருந்து விடுபடுவாய்.
व्यास उवाच