देवतापितृप्रश्नः — Nārada at Badarīāśrama: the ultimate referent of daiva and pitṛ worship
प्रयायतां किमास्यते समुत्थितं महद् भयम् । अतिप्रमाथि दारुणं सुखस्य संविधीयताम्
வத்ஸா! அமைதியாக ஏன் அமர்ந்திருக்கிறாய்? விரைந்து முன்னே செல். உன் மீது இதயத்தை மிகுந்தளவு கலக்கச் செய்யும் கொடிய, மாபெரும் அச்சம் எழுந்து நிற்கிறது; ஆகவே பரமானந்தம் பெற முயல்க.
व्यास उवाच