सुवर्णष्ठीविनोपाख्यानम्
The Account of Suvarṇaṣṭhīvin
हत्वा तु राजपुत्र स तत्रैवान्तरधीयत । शार्टूलो देवराजस्य माययान्तर्हितस्तदा
hatvā tu rājaputra sa tatraivāntaradhīyata | śārṭūlo devarājasya māyayāntarhitas tadā ||
அரசகுமாரனை கொன்று அவன் அங்கேயே மறைந்தான். அப்போது தேவராஜனின் மாயையால் அந்த சார்தூலன் (புலி) அந்தர்தானமாயிற்று.
पर्वत उवाच