अव्यक्त–प्रकृति–इन्द्रियविचारः
The Unmanifest, Prakṛtis, and the Sense-Complex
वणिग यथा समुद्राद् वै यथार्थ लभते धनम् । तथा मर्त्यार्णवे जन्तो: कर्मविज्ञानतों गति:
வணிகன் கடல் வழி வாணிபம் செய்து தன் முதலுக்கு ஏற்றவாறு செல்வம் ஈட்டுவது போல, மர்த்தியக் கடலெனும் சம்சாரத்தில் ஜீவனுக்கு அவன் கர்மமும் ஞானமும் எவ்வாறோ அதற்கேற்ப கதி கிடைக்கிறது.
पराशर उवाच