कालनियमः शोकशमनं च
Kāla as Regulator; Pacification of Grief
यस्तु सम्मभिन्नवृत्त: स्याद् वीतशोकभयो नर: । अल्पेन तृषितो द्रह्मन् भ्रूणहत्यां न बुध्यते
துயரும் அச்சமும் இல்லாதவனாக இருந்தும் நல்லொழுக்கம் சிதைந்த மனிதன், செல்வத்தின் மீது சிறிதளவு ஆசை கொண்டால்கூட, பிறருக்கு அத்தகைய துரோகம் செய்வான்; கருவைக் கொல்வதுபோன்ற பாவத்தையும் எண்ணமாட்டான்.
वैशम्पायन उवाच