कालनियमः शोकशमनं च
Kāla as Regulator; Pacification of Grief
इदं तु शृणु मे पार्थ ब्रुवन: संयतेन्द्रिय: । धर्ममन्ये वृत्तमन्ये धनमीहन्ति चापरे
குந்திநந்தனனே! நான் கூறுவதை முழு இந்திரியக் கட்டுப்பாட்டுடன் கேள். சிலர் தர்மத்தை நாடுவர்; சிலர் நல்லொழுக்கத்தை நாடுவர்; இன்னும் பலர் செல்வம் பெற முயல்வர்.
वैशम्पायन उवाच