योग–सांख्यसमन्वयः, रथोपमा, व्यक्त–अव्यक्तविवेकः
Yoga–Sāṃkhya Synthesis, Chariot Allegory, and the Vyakta–Avyakta Distinction
भिक्षां बलिमदत्त्वा च स्वयमन्नानि भुछ्जते | अनिष्ट्वाडसंविभज्याथ पितृदेवातिथीन् गुरून्
தேவர்கள், பித்ருக்கள், குருமார்கள், விருந்தினர்கள் இவர்களுக்கு யாக-பூஜை செய்து அன்னதானம் அளிக்காமல், பிக்ஷாதானமும் பலிவைஶ்வதேவக் கர்மமும் செய்யாமல், தைத்தியர் தாமே உணவு உண்ணுகின்றனர்.
शक्र उवाच