Yoga, Nārāyaṇa as Supreme Principle, and the Emanation of Categories
Sāṅkhya-Yoga Outline
नोपसर्पद् विमुज्चद् वा शशिन दृश्यते तम: । विसृजंश्नोपसर्पश्च॒ तद्बधत् पश्य शरीरिणम्
இருளுருவான ராகு சந்திரனை அணுகுவதும் விட்டு விலகுவதும் கண்களுக்கு புலப்படாதது போல, ஜீவாத்மாவும் உடலுக்குள் வருவதும் உடலை விட்டு நீங்குவதும் புலப்படாது—என்று அறிந்துகொள்.
भीष्म उवाच