जपयोगयोः तुल्यफलनिर्णयः
Adhyāya 193: Adjudication of the Comparable Fruits of Japa and Yoga
इह वार्ता बहुविधा धर्माधर्मस्य कारिण: । यस्तद्वेदोभयं प्राज्ञ: पाप्मना न स लिप्यते
இவ்வுலகில் தர்மமும் அதர்மமும் செய்பவர்களைப் பற்றிப் பலவகைச் செய்திகள் கேட்கப்படுகின்றன. தர்ம-அதர்ம இரண்டின் விளைவையும் அறிந்த ஞானி பாவத்தால் மாசுபடான்.
भरद्वाज उवाच