दान-धर्म-आश्रमविधानम्
Dana, Dharma, and the Four Āśramas
तथा सलिलसंरुद्धे नभसो<न््ते निरन्तरे । भित्त्वार्णवतलं वायु: समुत्पतति घोषवान्
அவ்வாறே நீரால் ஆகாயத்தின் எல்லை முழுதும் இடைவெளியின்றி அடைக்கப்பட்டது; எங்கும் சிறிதளவும் அவகாசமில்லை. அப்போது அந்த ஏகார்ணவத்தின் அடித்தளத்தைப் பிளந்து, வாயு பேரொலியுடன் எழுந்தது.
भरद्वाज उवाच