आपद्धर्मनिर्णयः — विश्वामित्र-श्वपचसंवादः
Apaddharma Determination: Dialogue of Viśvāmitra and the Śvapaca
ततश्रिच्छेद तं पाशं मार्जारस्थ च मूषिक:
அதன்பின் எலி அந்தக் கட்டை வெட்டி விட்டது. வலையிலிருந்து விடுபட்டவுடன் பூனை அதே மரத்தில் ஏறியது. கொடிய பகைவரும் பெரும் பதற்றமும் நீங்கப் பெற்ற பளிதன் தன் வளைக்குள் புகுந்தான்; லோமசன் மரக்கிளையில் ஏறி அமர்ந்தான்।
भीष्म उवाच