त्रिवर्गमूलनिश्चयः — Determining the Roots of Dharma, Artha, and Kāma
Mahābhārata, Śānti-parva 123
ब्राह्मणेभ्यश्न राजन्या लोकान् रक्षन्ति धर्मत: । स्थावरं जड़म॑ चैव क्षत्रिये भ्य: सनातनम्
அதன்பின் பிராமணர்களிடமிருந்து தண்டம் ஏந்தும் அதிகாரத்தைப் பெற்று, க்ஷத்திரியர்கள் தர்மப்படி எல்லா உலகங்களையும் காக்கின்றனர். நிலைபொருளும் நகர்பொருளும் கொண்ட இந்த சனாதன உலகம் க்ஷத்திரியர்களாலேயே பாதுகாக்கப்படுகிறது.
वसुहरोम उवाच