Durgātitaraṇa—Conduct for Crossing Difficulties (दुर्गातितरणम्)
य एष पद्मरक्ताक्ष: पीतवासा महाभुज: । सुहृद् भ्राता च मित्र च सम्बन्धी च तथाच्युत:
யுதிஷ்டிரா! தாமரைப்போல் சிறிது செம்மை கலந்த கண்களையுடைய, பீதாம்பரம் தரித்த, பெருந்தோளன் ஸ்ரீகிருஷ்ணன்—உன் நல்வழித் தோழன், சகோதரன், நண்பன், உறவினன் ஆகியவனும்—அவனே நேரே அச்யுத நாராயணன்.
भीष्म उवाच