मातापितृगुरुपूजा-प्रशंसा
Praise of Venerating Mother, Father, and Teacher
भीष्म उवाच मातापित्रोर्गुरूणां च पूजा बहुमता मम । इह युक्तो नरो लोकान् यशश्च महदश्लुते
bhīṣma uvāca mātāpitrorgurūṇāṃ ca pūjā bahumatā mama | iha yukto naro lokān yaśaś ca mahad aśnute ||
பீஷ்மர் கூறினார்—அரசே! எனக்குத் தாய்-தந்தையரும் குருமார்களும் வணங்கப்படுதல் மிக உயர்ந்ததாகத் தோன்றுகிறது. இவ்வுலகில் இந்தப் புண்ணியச் செயலிலே ஈடுபடும் மனிதன் பெரும் புகழ் பெறுவான்; மறுலகில் சிறந்த உலகங்களை அடைவான்.
भीष्म उवाच
Bhishma teaches that reverential service to one’s parents and teachers is a foremost dharmic duty; it yields both social virtue—great fame—and spiritual fruit—attainment of higher realms.
In the Shanti Parva’s instruction section, Bhishma addresses the king and presents a normative ethical principle: the worshipful honoring of parents and gurus as a central practice that brings worldly and otherworldly benefit.