Kṣemadarśa–Kālakavṛkṣīya Saṃvāda: Counsel on Impermanence, Non-attachment, and Composure in Dispossession
भूत्वा च न भवत्येतदभूत्वा च भविष्यति । शोके न हाूस्ति सामर्थ्य शोकं॑ कुर्यात् कथंचन
இந்த ராஜலட்சுமி வந்தாலும் நிலைக்காது; இல்லாதவரிடமும் வந்து சேரும். போன செல்வத்தை மீட்டுத் தரும் வல்லமை துக்கத்திற்கு இல்லை; ஆகவே எவ்விதத்திலும் துக்கப்படக் கூடாது.
भीष्म उवाच