उत्साहश्व कृतो नित्यं मया दिष्ट्या युयुत्सता । दिष्ट्या चास्मिन् हतो युद्धे निहतज्ञातिबान्धव:
போரிட வேண்டும் என்ற வேட்கையுடன் நான் எப்போதும் உற்சாகத்தைப் பேணினேன்; இது என் பாக்கியம். மேலும் உறவினரும் நண்பரும் வீழ்ந்த பின் நானும் இப்போரிலேயே உயிர் துறக்கிறேன்; இதுவும் பாக்கியமே.
संजय उवाच