Trita in the Well (Udapāna-kathā) — Balarāma’s Tīrtha Observances
सरस्वत्या वरे तीर्थे उन्मज्जन् शशलक्षण: । पुनर्वर्थिष्यते देवास्तद् वै सत्यं वचो मम
சந்திரன் தன் எல்லாப் பத்னிகளிடமும் எப்போதும் சமமாக நடந்து, சரஸ்வதியின் சிறந்த தீர்த்தத்தில் மூழ்கி நீராடினால், அவர் மீண்டும் வளர்ந்து புஷ்டியடைவார். தேவர்களே! என் இந்த வாக்கு நிச்சயமாக உண்மையாகும்.
वैशम्पायन उवाच