गदायुद्धप्रतिज्ञा — The Vow and Terms of the Mace Duel
अरथश्षानिषज्जी च निहतः पार्ष्णिसारथि: | एकश्चाप्यगण: संख्ये प्रत्याश्चासमरोचयम्
எனக்கு ரதமும் இல்லை, அம்புத்தூணியும் இல்லை; என் பக்கக் காவலரும் சாரதியும் கொல்லப்பட்டார்கள். போரில் என் படை அழிந்து நான் தனியாக நின்றேன்; ஆகவே சிறிது நேரம் ஓய்வெடுக்க வேண்டும் என்று எண்ணினேன்.
दुर्योधन उवाच