Dvaipāyana-hrade Duryodhanasya Māyā — Yudhiṣṭhirasya Dharmoktiḥ (Śalya-parva, Adhyāya 30)
मायया सलिल स्तभ्य यत्रा भूत् ते स्थित: सुतः । अत्यद्भुतेन विधिना दैवयोगेन भारत
ஓ பாரதா! அங்கே மாயையால் நீரை அசையாமல் நிறுத்தி, தெய்வயோகமும் அதிசயமான விதியும் காரணமாக, உமது மகன் அந்த நீருக்குள் தங்கி ஓய்வெடுத்துக் கொண்டிருந்தான்.
संजय उवाच