अर्हणनिर्णयः
Decision on the Highest Honor at the Assembly
साक्षात् स विबुधारिघ्न: क्षत्रे नारायणो विभु: । प्रतिज्ञां पालयंश्वेमां जात: परपुरंजय:
அவர் எண்ணினார்—“அஹோ! அனைத்திலும் வியாபித்திருக்கும், தேவர்களின் பகைவரை அழிப்பவன், பகைநகரங்களை வென்றவன் ஆகிய சாட்சாத் பகவான் நாராயணனே இந்தப் பிரதிஞ்ஞையை நிறைவேற்றுவதற்காக க்ஷத்திரிய குலத்தில் அவதரித்துள்ளார்.”
वैशम्पायन उवाच