न तान् रथस्थो भूमिष्ठान् धमपिक्षी वृकोदर: । योधयामास कौन्तेयो भुजवीर्यव्यपाश्रय:
குந்தியின் மகன் வ்ருகோதரன் பீமசேனன் போர்தர்மத்தை அறிந்தவன்; ஆகவே தேரில் இருந்து கொண்டு தரையில் நின்ற காலாட்களை அவமதித்து தாக்கிப் போரிடவில்லை. தன் புஜபலத்தின் மீது அவனுக்கு உறுதியான நம்பிக்கை இருந்தது.
संजय उवाच