न चास्य रक्षां पश्यामि पार्श्वतो न च पृष्ठत: । एक एवाभियाति त्वां पश्य साफल्यमात्मन:
அவனுடைய பக்கத்திலும் பின்னிலும் எந்தக் காவல் ஏற்பாடும் எனக்குத் தெரியவில்லை. அவன் ஒருவனாகவே உன்னைத் தாக்க வருகிறான்; பார்—உன் வெற்றிக்கென்று எத்தனை அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது!
अजुन उवाच