कर्णस्य सेनापत्याभिषेकः | Karṇa’s Consecration as Commander-in-Chief
वृकोदरसमो युद्धे वृतः कैकेययोधिभि:
vṛkodarasamo yuddhe vṛtaḥ kaikeyayodhibhiḥ
சஞ்சயன் கூறினான்—கடுஞ்சமரில் வ்ருகோதரன் (பீமன்) ஒப்பான ஒரு வீரன் கைகேய நாட்டுப் போராளிகளால் சூழப்பட்டான்.
संजय उवाच