कर्णवधार्थं धनञ्जयस्य प्रतिज्ञा — Arjuna’s resolve for Karṇa’s defeat
बभौ बल तद्विमुक्तं पादबन्धाद विशाम्पते । मेघवृन्दाद् यथा मुक्तो भास्करस्तापयन् प्रजा:
பிரஜாநாதா! பாதபந்தத்திலிருந்து விடுபட்ட அந்தப் படை, மேகக் கூட்டத்திலிருந்து விடுபட்டு உயிர்களை வெப்பமூட்டித் திகழும் பாஸ்கரனைப் போல, பெரும் ஒளியுடன் விளங்கியது.
संजय उवाच