कर्णेन युधिष्ठिरानीकविदारणम् / Karṇa’s Breach of Yudhiṣṭhira’s Battle-Line
श्रुत्वा चैतद् वचन्रित्रं हेतुकार्यार्थसंहितम् । कुरु शल्य विनिश्चित्य माभूदत्र विचारणा
சல்யா! காரணமும் விளைவும் இணைந்த இந்த வியத்தகு வரலாற்றுச் சொல்லைக் கேட்டு, நன்றாகத் தீர்மானித்த பின் என் காரியத்தைச் செய்; இதில் உன் மனத்தில் வேறொரு எண்ணம் எழாதிருக்கட்டும்.
पितामह उवाच