कर्णेन युधिष्ठिरानीकविदारणम् / Karṇa’s Breach of Yudhiṣṭhira’s Battle-Line
महानार्तस्वरो हयासीत् पुराणां पततां भुवि । तान् सो$सुरगणान् दश्ध्वा प्राक्षिपत् पश्चिमार्णवे
பூமியின்மேல் விழுந்துகொண்டிருந்த அந்த புரங்களிலிருந்து பேரார்த்தநாதம் எழுந்தது. பகவான் அந்த அசுரக் கூட்டத்தைச் சுட்டெரித்து மேற்கு கடலில் எறிந்தார்.
पितामह उवाच