भीष्मस्य मध्याह्नयुद्धवर्णनम् / Mid-day Battle Description: Bhīṣma Engaged by the Pāñcālas
व्यंसितं वीक्ष्य निस्त्रिंशं सौ भद्रेण रणे तदा । साधु साध्विति सैन्यानां प्रणादो5भूद् विशाम्पते
அரசே! போர்க்களத்தில் சௌபத்ரன் அந்த வாள்வீச்சை வீணாக்கியதைப் பார்த்ததும் படையினரிடையே ‘சாது! சாது!’ என்ற ஆரவாரம் எழுந்தது.
संजय उवाच