Chapter 89: Bhīma dispatched to protect Ghaṭotkaca amid escalating engagements
ते प्रसुप्ते बले तत्र परिश्रान्तजने नृप । हस्त्यश्वबहुले रात्रौ प्रेक्षणीये बभूवतु:
அரசே! யானைகளும் குதிரைகளும் மிகுந்த அந்த இரு படைகளிலும் அனைவரும் உழைப்பால் மிகக் களைத்திருந்தனர். இரவில் இரு படைகளும் உறங்கியபோது, அவை பார்ப்பதற்கு அழகிய காட்சியாகத் தோன்றின.
संजय उवाच