Chapter 89: Bhīma dispatched to protect Ghaṭotkaca amid escalating engagements
रणे भारतसिंहस्य ददृशु: क्षत्रिया गतिम् । अग्नेर्वायुसहायस्य यथा कक्ष॑ दिधक्षत:
காற்றின் துணையால் புல்-வைக்கோலை எரிக்க விரும்பும் அக்கினி எவ்வாறு மிகுந்து எரிகிறதோ, அவ்வாறே போர்க்களத்தில் க்ஷத்திரியர்கள் பாரதகுலச் சிங்கன் பீஷ்மரின் நடைமுறையும் தோற்றமும் பேரொளியுடன் விளங்கக் கண்டனர்.
संजय उवाच