Adhyāya 69: Strategic duels under Bhīṣma’s command
Virāṭa–Bhīṣma; Arjuna–Aśvatthāmā; Bhīma–Duryodhana; Abhimanyu–Lakṣmaṇa
योगिन त॑ महात्मानं प्रविष्टं मानुषीं तनुम् । अवमन्येद् वासुदेवं तमाहुस्तामसं जना:,“भगवान् वासुदेव साक्षात् परमात्मा हैं और योगशक्तिसे सम्पन्न होनेके कारण उन्होंने मानव-शरीरमें प्रवेश किया है। जो उनकी अवहेलना करता है, उसे ज्ञानी पुरुष तमोगुणी बताते हैं
யோகசக்தியால் நிறைந்த அந்த மகாத்ம யோகி வாசுதேவன் மனித உடலில் புகுந்துள்ளார். வாசுதேவனை இகழ்பவனை அறிவுடையோர் தாமச இயல்புடையவன் எனக் கூறுவர்.
भीष्म उवाच