भीष्मपर्व — अध्याय ६२: वासुदेवमहात्म्यप्रशंसा (देव–ब्रह्मसंवादः)
8 000५ । (/॥ ५ / /॥(८ पितामह निबोधेदं यत् त्वां वक्ष्यामि भारत | नानुरूपमहं मन्ये त्वयि जीवति कौरव
sañjaya uvāca | pitāmaha nibodhedaṃ yat tvāṃ vakṣyāmi bhārata | nānurūpam ahaṃ manye tvayi jīvati kaurava ||
சஞ்சயன் கூறினான்— பிதாமஹா, ஓ பாரதா, நான் சொல்லவிருப்பதை அறிந்துகொள். ஓ கௌரவா, நீ உயிருடன் இருக்கையில் எங்கள் சேனை ஓடிப்போவது எனக்குத் தகுதியானதாகத் தோன்றவில்லை.
संजय उवाच