व्यपनीतोड्द्य मन्युर्मे यस्त्वां प्रति पुरा कृत: । देवं पुरुषकारेण न शक््यमतिवर्तितुम्
சஞ்சயன் கூறினான்— முன்பு உன்னை நோக்கி எனக்கிருந்த கோபம் இன்று அகன்றது; ஏனெனில் விதியாகிய தெய்வத்தை மனித முயற்சியால் எவரும் மீற இயலாது.
संजय उवाच