धनं दत्त्वा विसृज्यन्तां पूजयित्वा चिकित्सका: । एवंगते मयेदानीं वैद्ये: कार्यमिहास्ति किम्
இந்த வைத்தியர்களுக்கு செல்வம் அளித்து, மரியாதையுடன் போற்றி அனுப்பிவிடுங்கள். என் நிலை இவ்வாறு ஆகிவிட்டது; இப்போது இங்கே இந்த வைத்தியர்களால் எனக்கு என்ன பயன்?
संजय उवाच