सम्मोहश्नापि तुमुल: कुरूणाम भवत् ततः । कर्णदुर्योधनौ चापि नि:श्वसेतां मुहुर्मुहु:
sammohas tv api tumulaḥ kurūṇāṁ abhavat tataḥ | karṇa-duryodhanau cāpi niḥśvasetāṁ muhur muhuḥ ||
அப்போது கௌரவர்களைப் பயங்கரமான மயக்கம் ஆட்கொண்டது. கர்ணனும் துரியோதனனும் மீண்டும் மீண்டும் ஆழ்ந்த மூச்சுவிடுதல்களை விட்டனர்.
संजय उवाच