पुन: पुनः शतैरेनं त्वरमाणो धनंजय:
punaḥ punaḥ śatair enaṃ tvaramāṇo dhanaṃjayaḥ
சஞ்சயன் கூறினான்—தனஞ்சயன் அர்ஜுனன் விரைந்து முன்னேறி மீண்டும் மீண்டும் நூற்றுக்கணக்கான அம்புகளால் அவர்மேல் தாக்கினான்.
संजय उवाच