चित्रसेन: सुशर्माणं विद्ध्वा बहुभिरायसै: । पुनर्विव्याध त॑ षष्ट्या पुनश्च नवभि: शरै:,चित्रसेनने पाण्डवदलके सुशर्मा नामक राजाको लोहेके बने हुए बहुत-से बाणोंद्वारा घायल करके पुन: साठ तथा नौ सायकोंद्वारा उन्हें पीड़ित कर दिया
sañjaya uvāca | citrasenaḥ suśarmāṇaṃ viddhvā bahubhir āyasaiḥ | punar vivyādha taṃ ṣaṣṭyā punaś ca navabhiḥ śaraiḥ ||
சித்ரசேனன் இரும்புத் தண்டுடைய பல அம்புகளால் சுஷர்மாவைத் துளைத்துப் பின்னர் அறுபது அம்புகளாலும், மீண்டும் ஒன்பது அம்புகளாலும் குத்தினான்.
संजय उवाच